திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!
திருவண்ணாமலை மாவட்ட வட்டார பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நகராட்சிகள் தேர்தல் பார்வையாளர்கள் தொலைபேசி எண்கள்,
• திருவண்ணாமலைதிட்ட இயக்குனர் மகளிர் திட்டம் 9444094360 • வந்தவாசி கூட்டுறவு இணைப் பதிவாளர் 7338749500 • ஆரணி வேளாண் இணை இயக்குனர் 9092843131 • செய்யாறு உதவி இயக்குனர் ஊராட்சிகள் 7402903703 • செங்கம் ஆர்டிஓ திருவண்ணாமலை 9445000420 • சேத்துப்பட்டு ஆர்டிஓ செய்யாறு 9445000419 • கண்ணமங்கலம் கூட்டுறவு துணை பதிவாளர் 7388749504 • கீழ்பெண்ணாத்தூர் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை 9364220624 • போளூர் ஆர்டிஓ ஆரணி 9976177956 • வேட்டவலம் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் 7358296365