திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022!
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் Say No To Drugs விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி 2022 ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள்.
– இரண்டு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் வழங்கப்படும்.
– போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கலந்து கொண்டமை க்கான சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு நாள்:13.03.2022 முதல் 18.03.2022 மதியம் 12.00 மணி வரை.