நமது Tvmalai.in இணையதளத்தை பார்வையிட்டு தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வென்ற நமது பார்வையாளர்கள் விவரம்..
1. செல்வி. லட்சுமி – திருவண்ணாமலை 2. திரு. தமிழரசன் – திருவண்ணாமலை 3. திரு. மனோபாரதி – திருவண்ணாமலை
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு திருவண்ணாமலை Nalam Food சார்பாக தூயமல்லி சம்பா அரிசி (5kg) பரிசாக வழங்கப்பட்டது.