பனங்காடு அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 அக்ரி இணைந்து நடத்தும் பனை கனவு திருவிழா வரும் ஜூன் 18 மற்றும் 19 -ஆம் நாள் நடைபெறுகிறது.
இடம் :பனங்காடு,நரசிங்கனூர் கிராமம்,வெம்பி அஞ்சல்,விக்கிரவாண்டி வட்டம்,விழுப்புரம் மாவட்டம்.