கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 1,050 காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!
கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited (CIL)) கிடைமட்ட அடிப்படையில் மேலாண்மை பயிற்சியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.coalindia.in/ என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: BE / B.Tech/B.Sc (Engg.) in Computer Science/Computer Engg. /IT or MCA
with minimum of 60% marks