திருவண்ணாமலையில் உள்ள பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் நாளை (27.06.2022) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள்:

தேன்பழனி நகர், ஜீவா நகர், மேலத்திக்கான், கோபி நகர், வேலு நகர்,
அசோக் நகர், பொன்னுசாமி நகர், தீபம் நகர், அன்னை அஞ்சுகம் நகர், குறிஞ்சி நகர்,
நேதாஜி நகர், ஊசாம்பாடி, இனாம்காரியந்தல், கோட்டாம்பாளையம், திருவள்ளுவர் நகர்,
முனியந்தல் சத்திரம், தேவனந்தல், கலர் கொட்டாய், ஆடையூர், வேடியப்பனூர்,
புனல்காடு, உதிரம்பூண்டி, தேவனாம்பட்டு, காட்டுப்புத்தூர், உமையாள்புரம்,
சத்திரம், சிலப்பந்தல், கருந்துவாம்பாடி, புதுமல்லவாடி, நல்லவன்பாளையம்,
மேல்செட்டிபட்டு, மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கும், கலர்பாளையம், அந்தோனியார்புரம்,
சதகுப்பம், அகரம் பள்ளிபட்டு, தொண்டமனுர், களஸ்தம்பாடி, சேரியந்தல்,
வாணியந்தாங்கல், நொச்சிமலை, கீழ்நாச்சிப்பட்டு, மலைப்பாம்பாடி, சாணார்பாளையம்,
ஆனாய்பிறந்தான், அத்தியந்தல், இராதாபுரம், அகரம், கீழ்வணக்கம்பாடி,
மலையனூர் செக்கடி, ரெட்டியார்பாளையம், மேல்பாச்சார், கீழ் பார்ச்சர், பெருங்குளத்தூர்,
இளையாங்கண்ணி, நாவக்கொல்லை, கோவிந்தராஜபுரம், கிருஷ்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர்,
அயோத்தி நகர், தானிப்பாடி, நெருஞ்சிபாடி, நாராயணகுப்பம், திருவடத்தனூர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304