Power supply Shutdown Areas:
Nallavanpalayam, Thenimalai, Anna Nagar, Edappalayam, Keeznathur, Vel nagar, Gopal Nayakkan Street, Karikalan Street, Bypass Road, Vettavalam Road, Sirupakkam, Melchettipattu, Meyyur, Savalpoondi, Attiyanthal, Kachirappattu, Puthiyanthal, Gandhipuram, Thenmathur, Thenmathur, , Kampattu, Kudalur, Ramana Ashram and surrounding areas will have no power supply.
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (06.07.2022 – புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (எதிர்பாராத காரணங்களால் மாறுதலுக்குட்பட்டது) மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தும் பகுதிகள் :
நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர், எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல் நகர்,கோபால் நாயகன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுபாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமாலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.



