மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:
ஆரணி – 7.20 செய்யாறு – 10.00 செங்கம் – 0.00 ஜமுனாமரத்தூர் – 6.00 வந்தவாசி – 9.40 போளூர் – 4.20 திருவண்ணாமலை – 2.00 தண்டராம்பட்டு – 3.20 கலசப்பாக்கம் – 0.00 சேத்துப்பட்டு – 3.80 கீழ்பென்னாத்தூர் – 5.20 வெம்பாக்கம் – 19.40 மொத்தம் – 70.40
சராசரி மழைப்பொழிவு – 5.86