அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது:
திருவண்ணாமலை – பாரதிய ஜனதா கட்சி போளூர் – அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கலசப்பக்கம் வி.பன்னீர்செல்வம் செங்கம் (தனி) – நைனாக்கண்ணு கீழ்பெண்ணாத்தூர் – பாட்டாளி மக்கள் கட்சி ஆரணி (தனி ) – சேவூர்.எஸ்.ராமச்சந்திரன் வந்தவாசி (தனி ) – பாட்டாளி மக்கள் கட்சி செய்யாறு – தூசி.கே.மோகன்