TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. trb.tn.gov.in என்ற முகவரியில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் நவ.15 மற்றும்16ம் தேதிகளில் TET தேர்வு நடைபெற உள்ளது.