by tvm-admin | Nov 21, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை: வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக மலை உச்சியில் ஏற்ற வேண்டிய 4,500 கிலோ நெய், நேற்று ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் 21ம் தேதியான இன்று (21-11-2025) தொடங்கியது....
by tvm-admin | Nov 21, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் காலை வேளையில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதிகளில் மாடவீதி உலா...
by tvm-admin | Nov 20, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் மிளிருகின்றன. ஒளிவிளக்குகள் பதித்த நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் இரவு நேரத்தில் ஜொலித்து, பக்தர்களை கவரும் அழகில்...
by tvm-admin | Nov 19, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025, திங்கட்கிழமை)அன்று தொடங்க இருக்கிறது.காலை, கொடியேற்றத்தால் விழா ஆரம்பமாக இருக்கிறது.மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வர...
by tvm-admin | Nov 19, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலையில் மலையேற்ற அனுமதி குறித்து எழுந்த கேள்விகளுக்கு அமைச்சர் முக்கியமான விளக்கத்தை வழங்கினார். இதுவரை திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டதில்லை என்றும், கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு ஐஐடி...
by tvm-admin | Nov 18, 2025 | Deepam 2025, News, posts, Thiruvannamalai-Info
2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக...