by tvm-admin | Aug 28, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலையில் சுற்றியுள்ள சில பகுதிகளில் அன்று (30.08.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை...
by tvm-admin | Aug 11, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (12.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர்,எடப்பாளையம், கீழ்நாத்துர்,...
by tvm-admin | Jul 18, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது)...
by tvm-admin | Jul 14, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் (16.07.2025) அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : கீழ்பென்னாத்தூர், கரிக்கிலாம்பாடி, கணியாம்பூண்டி, ஆண்டலூர், மானாவரம், இராயம்பேட்டை,...
by tvm-admin | Jul 4, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (05.07.2025) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் : நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர்,எடப்பாளையம், கீழ்நாத்துர், வேல்...
by tvm-admin | Jun 20, 2025 | EB News, News, posts, Thiruvannamalai-Info
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாயுடுமங்கலம், மருத்துவம் பாடி, சொரக்குளத்தூர், கமலபுத்தூர், கொண்டம், சீட்டம்பட்டு, லாடவரம் ஆகிய பகுதிகளில் நாளை (21.06.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது)...