by tvm-admin | Jan 7, 2022 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. 10ம் வகுப்பு பதிவு செய்தவருக்கு காலாண்டுக்கு...
by tvm-admin | Jan 6, 2022 | News, Thiruvannamalai-Info
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு...
by tvm-admin | Jan 6, 2022 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,01,530 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை...
by tvm-admin | Jan 5, 2022 | News, Thiruvannamalai-Info
தமிழகத்தில் கோவிட் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஜன.10ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ள நிலையில், பாதிப்புகள் அதிகரித்து வருவதால், தமிழகத்தில்...
by tvm-admin | Jan 4, 2022 | News
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என...
by tvm-admin | Jan 4, 2022 | News
ஓமிக்ரான் அதிவேக பரவல் காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் செயல்பட தடை மற்றும் கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு. – சுகாதாரத்துறை அதிகாரிகள்...