by tvm-admin | Nov 29, 2019 | News
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும், அணைத்து வட்டாச்சியர் அலுவலகங்களிலும் நாளை (20.11.2019) அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை மாற்றுத்திறனாளிகள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான “சிறப்பு முகாம்” நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில்...
by tvm-admin | Nov 19, 2019 | News
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வருகிற 10-ந் தேதி...
by tvm-admin | Nov 8, 2019 | News
தி.மலை மண்டலம் திருவண்ணாமலை – சென்னை மார்கமாக பயணம்செல்ல இரண்டு குளிர் சாதன பேருந்துகளை 03.11.19 அன்று காலை 10.30 மணியளவில் மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர். இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கந்தசாமி அவர்களும் இணைந்து...
by tvm-admin | Nov 5, 2019 | News
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கலசபாக்கம் விண்ணுவாம்பட்டில் செய்யாற்றில் 7:30 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் இருகரை தொட்டபடி...
by tvm-admin | Oct 31, 2019 | News
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6½ கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ‘ஆயுஷ்’ மருத்துவமனை கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பின்னர் கலெக்டர் கந்தசாமி...
by tvm-admin | Oct 31, 2019 | News
கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலசபாக்கம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்....