by tvm-admin | Feb 2, 2022 | News, posts, Thiruvannamalai-Info
TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC அறிவிப்பு....
by tvm-admin | Feb 2, 2022 | News, posts, Thiruvannamalai-Info
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை...
by tvm-admin | Feb 2, 2022 | News, posts, Thiruvannamalai-Info
தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெறும். 15ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள்...
by tvm-admin | Feb 1, 2022 | News, posts, Thiruvannamalai-Info
குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில் இருந்து...
by tvm-admin | Feb 1, 2022 | News, posts, Thiruvannamalai-Info
40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர வைத்து பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாம்...
by tvm-admin | Jan 31, 2022 | News, posts, Thiruvannamalai-Info
10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு. புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். [siteorigin_widget...