10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்களில் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல்- 22 ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியிடப்படும் என தகவல்...
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கம்!

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் நேரத்தில் ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவு வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை...
திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுப்போட்டி!

திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுப்போட்டி!

நமது உள்ளூர் மக்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கும் வகையில், திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுப்போட்டி! எங்கள் இணையதளத்தில் வாராந்திர பரிசு குலுக்கல் மூலம் வெள்ளி நாணயங்களை வெல்ல உங்களுக்கு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆளுமைகளுள் ஒருவராக வரலாறு தொல்லியல் களப்பயணத்திற்கு விருது வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆளுமைகளுள் ஒருவராக வரலாறு தொல்லியல் களப்பயணத்திற்கு விருது வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆளுமைகளுள் ஒருவராக வரலாறு தொல்லியல் களப்பயணத்திற்கு அங்கீகாரமாக நேற்று நீயூஸ் 7 சேனல் சார்பாக எழுமின் விருதுதினை மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் திரு. கு. பிச்சாண்டி அவர்கள்...
திருவண்ணாமலையில் உள்ள Goodwin land Surveys நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள Goodwin land Surveys நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில ஆய்வு நிறுவனத்தில் (Goodwin land Surveys) வேலை வாய்ப்பு. கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஆட்கள் தேவை. விருப்பம் உள்ள தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொள்ளலாம். பணியின் விவரம்: Administrative cadd designing...
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!

பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையாளான தொன்னை மற்றும் பாக்கு மட்டை...