திருவண்ணாமலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!..

திருவண்ணாமலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா!..
பக்தர்கள் மலையேறுவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை, இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி.