திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:

ஆரணி –  115.20
செய்யாறு  –  18.00
செங்கம் –  ‌ 59.60
ஜமுனாமரத்தூர்‌ –  74.00
வந்தவாசி –  6.00
போளூர் –  ‌ 43.40
திருவண்ணாமலை –  24.00
தண்டராம்பட்டு –  55.60
கலசப்பாக்கம் –  ‌ 48.60
சேத்துப்பட்டு –  25.60
கீழ்பென்னாத்தூர்‌ –  23.00
வெம்பாக்கம் –  ‌ 43.00
மொத்தம்‌ –  536.30

சராசரி மழைப்பொழிவு –  44.69