கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்கள் வீட்டு வரி மட்டும் குடிநீர் வரி செலுத்துவதற்கு வசதியாக நகராட்சியில் வரி வசூல் அலுவலகம் இரவு 8 மணி வரை இயங்கும் என நகராட்சி ஆணையர் திரு.பார்த்தசாரதி தகவல்.