திருவண்ணாமலை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தி.மு.க.வின்  திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது:

செய்யாறு – ஓ.ஜோதி
ஆரணி – எஸ்எஸ் அன்பழகன்
போளூர் – சேகரன்
கலசப்பக்கம் – சரவணன்
கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி
திருவண்ணாமலை – எவ வேலு
செங்கம் (தனி ) – மு.பெ.கிரி
வந்தவாசி (தனி ) – எஸ். அம்பேத்குமார்