News

திருவூடல் நிறைவடைந்து கிரிவலம் வந்த அண்ணாமலையார்!

திருவூடல் நிறைவடைந்து கிரிவலம் வந்த அண்ணாமலையார்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற திருவூடல் நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு...

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...

சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்!

சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்!

மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், திட்டிவாசல் வழியாக எழுந்தருளி சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இந்த புனித நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்...

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் – 10ஆம் நாள் தீர்த்தவாரி!

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் – 10ஆம் நாள் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 10ஆம் நாளை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக...

திருவண்ணாமலை வரலாற்று நூல்கள் வெளியீடு!

திருவண்ணாமலை வரலாற்று நூல்கள் வெளியீடு!

49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நூல்கள் ஆழி பதிப்பகம் (அரங்குகள் 595–596) மற்றும் காக்கை கூடு (அரங்குகள் 376–377) ஆகிய அரங்குகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த புத்தகக் காட்சி ஜனவரி 8...

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடக்கம்!

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடக்கம்!

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள் நேற்று (13.01.2026) திருவண்ணாமலை மாநகராட்சி திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் தலைமையில் நேற்று (13.01.2026) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா. இராம்பிரதீபன், மாவட்ட ஊரக...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!

பேருந்து நிலையம் / போக்குவரத்துக் கழகம் இயக்கப்படும் பேருந்துகள் செல்லும் இடங்கள் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம் திண்டிவனம் மார்க்கமாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கோயம்புத்தூர்...