இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை !
இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் வரும் பிப்.22 முதல் பிப் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் எடுக்க...
வாக்காளர்களே ! உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா!
வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/...
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு !
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது தொடர்பாக, பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக அரசு...
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கை!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு...
MBBS கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் பிப். 17ம் தேதி முதல் பிப். 22ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் – மருத்துவ கல்வி இயக்ககம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கல்லூரிகள் தேர்வு செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவை தொடர்ந்து கல்லூரிகள் குறித்த விபரங்கள்...
TVMALAI.IN இணையத்தளத்தின் வாராந்திர பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா?
திருவண்ணாமலை நகர மக்களே! நமது TVMALAI.IN மக்களோடு இணைந்து நடத்தும் வாரந்தோறும் பரிசுபோட்டியில் இந்த வாரத்தில் (பிப்ரவரி 10 முதல் 18 வரை) வெள்ளி...
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தை கிருத்திகை !
புதன் (09.02.2022) இரவு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியர் நான்காம் பிரகாரம் கிருத்திகை மண்டபம்...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 12-ந்தேதி திறப்பு!
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள்...
கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திரகோவில் தை மாத திருகார்த்திகை விழா!
நமது கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திர கோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத...
பத்திரப்பதிவின் போது சொத்தானது நீர்நிலையில் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டியது அவசியம் – பதிவுத்துறை உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு...




















