Nalam Food Zone Tiruvannamalai

Nalam Food Zone Tiruvannamalai

பசுமை சங்கமம் இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பு நோயற்ற தலைமுறையை உருவாக்குவோம். அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரிய ரகங்களை கொண்டு சேர்ப்போம். பாரம்பரிய அரிசிகளின் மருத்துவ குணம் பொன்னி – தேகம் பொலிவு பெறும், ஊட்டச்சத்து நிறைந்தது. சீரகசம்பா...